
அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் இராணுவ முகாமிற்கு அருகில் இராணுவத்தினரால் இலவச “சார்ஜ் பொயிண்ட்” மூலமாக அதிக மக்கள் அதிலும் இளைஞர்கள் அதிக பயனை பெற்றுக்கொள்கிறார்கள்.
எனவே பொத்துவில் வீதியை பயன்படுத்தும் மக்கள் இதனை உபயோகித்துக் கொள்ளவும்.
பேரிடர் காலத்தில் மிகப்பெரிய மகத்தான பணி நன்றிகள்.



