ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பொங்கல் விழா – 2026

ஆலையடிவேம்பு பிரதேச சபையின் பொங்கல் விழா நிகழ்வு நேற்றய தினம் (29) ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆ.தர்மதாச தலைமையிலும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் பங்களிப்புடன் கோலாகலமாக தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் முகமாக பல நிகழ்வுகளில் தொடராக இடம்பெற்றது.



