ஆலையடிவேம்பு
	
 Trending
		ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளராக தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஆ. தர்மதாச (தொண்டமான்) திறந்தவெளி வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பிரதி தவிசாளராக சுயேட்சை குழு ஊடக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர் க.ரகுபதி போட்டி இன்றி ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இருவருக்கும் வாழ்த்துக்கள்….