ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கமு/திகோ/ ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி(தே.பா) மாணவன் கராட்டி போட்டியில் கலந்துகொள்ள வங்களாதேஸ் பயணம்…

பாடசாலை மட்ட 21 வயதிற்கு உட்பட்ட கனிஸ்ட்ட பிரிவில் 67 kg நிறையில் குமித்தி போட்டியில் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி தேசிய பாடசாலை மாணவன் சோதிஸ்வரன் ரிஷோபன் 2019/11/08 அன்று வங்களாதேசில் நடைபெறவிருக்கும் குமித்தி போட்டியில் கலந்துகொள்ளுவதற்காக 2019/11/06 புதன் கிழமை காலை 9.15 மணியளவில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.