-
இலங்கை
மாகாண சபைத் தேர்தல் குறித்து உயர் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார் சுமந்திரன்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். எல்லை நிர்ணய அறிக்கை இன்றி மாகாண சபைத் தேர்தலை…
Read More » -
விளையாட்டு
பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தப்போவதில்லை- அவுஸ்திரேலிய அணியின் பயிற்றுவிப்பாளர்
அவுஸ்திரேலிய அணி ஆசஸ் தொடரில் பவுன்சர் யுத்தத்தில் கவனம் செலுத்தாது என அணியின் பயிற்றுவிப்பாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணியை தோற்கடித்து தொடரை கைப்பற்றுவதற்கான எங்களின்…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 22/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் வெளுத்ததெல் லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி…
Read More » -
கல்வி
GRADE 10 MATHS UNIT 1. சுற்றளவு
1. சுற்றளவு தளவுரு ஒன்றின் சுற்றிவர உள்ள நீளம் சுற்றளவு எனப்படும். இனி நாம் ஒவ்வொரு தளவுருக்களின் சுற்றளவுகளை எவ்வாறு கணிப்பது என்றுபார்ப்போம். முதலில் செவ்வகம் ஒன்றின் சுற்றளவை எவ்வாறு கணிப்பது எனப் பார்ப்போம். செவ்வகத்தின் எதிர்பக்கத்தில் உள்ள நீளங்கள் , அகலங்கள் சமன் என்பதைஞாபகப்படுத்தவும் , இந்தச் செவ்வகத்தின் நீளம் = 7 , அகலம் =3 அத்துடன் இதைச்சுற்றி அளந்தால் (7+3+7+3 = 20) ஆகவே இச் செவ்வகத்தின் சுற்றளவு 20 அலகுகள் ஆகும். செவ்வகத்தின் சுற்றளவு = 2 மடங்கு நீளம் + 2 மடங்கு அகலம் ஆகவே செவ்வகத்தின் சுற்றளவை காண்பதற்கான சமன்பாடு . சதுரம் ஒன்றின் சுற்றளவைக் காணல் சதுரம் ஒன்றின் நான்கு பக்க நீளங்களும் சமன் என்பதை ஞாபகப்படுத்துங்கள். இந்தச் சதுரத்தின் நீளம் = 5…
Read More » -
இலங்கை
பிழையான தகவலால் எனது உயிருக்கு ஆபத்து – நாடாளுமன்றில் ஸ்ரீதரன்
பிழையான தகவலின் அடிப்படையில் தனது வீட்டில் தேடுதல் நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஸ்ரீதரன் நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அவர்,…
Read More » -
இலங்கை
உடனடியாக சர்வதேச பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம் கடும் வலியுறுத்து
சர்வதேசத்தின் பங்களிப்புடன் உடனடியாக நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயம் ஒன்றை இலங்கை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது. அரசாங்கம் அதனைச் செய்யாதவிடத்து ஐக்கிய…
Read More » -
இலங்கை
சவேந்திர சில்வாவின் நியமனம் தேசிய ஒருமைப்பாட்டுக்கான முயற்சிகளைக் குறைத்துக் காண்பிக்கிறது – ஐரோப்பிய ஒன்றியம்
இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையானது தேசிய ஒருமைப்பாடு குறித்து இலங்கை காண்பிக்கும் முயற்சிகளைக் குறைத்துக் காண்பிப்பதுடன், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர் பிழைத்து வாழும் பொதுமக்களுக்கும்…
Read More » -
விளையாட்டு
இந்திய அணிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் ; பாதுகாப்பு தீவிரம்
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தெரிவித்ததை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய…
Read More » -
ஆன்மீகம்
இன்றைய ராசிபலன் 21/08/2019
உங்களுக்கு இன்றைய நாள் இனியநாளாக அமைய ஆலையடிவேம்பு வெப் இன் வாழ்த்துக்கள். மேஷம் மேஷம்: ராசிக்குள் சந்திரன் தொடங்கியிருப்பதால் ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை…
Read More » -
உலகம்
ஐஸ்கிறீம் கேட்டு வாங்கித் தர மறுத்த காதலரை குத்திக்கொலை செய்த இளம்பெண்!
சீனாவில் ஐஸ்கிறீமிற்காக இளம்பெண்ணொருவர் காதலரை கத்தரிகோலால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹெனான் மாகாணத்தை சேர்ந்த இளம் காதல் ஜோடியொன்று, ஜூமாடியன் நகரில் உள்ள…
Read More »