-
இலங்கை
பால்மாவின் விலை அதிகரிப்பு – புதிய விலை இதோ
இறக்குமதி செய்யப்பட்ட 1 கிலோ பால்மா மற்றும் 400 கிராம் பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1 கிலோ இறக்குமதி செய்யப்பட்ட பால்மாவின் விலையை 250…
Read More » -
இலங்கை
வடக்கு – கிழக்கினை அபிவிருத்தி செய்யும் திட்டங்கள் கூட்டமைப்பிடம் உள்ளன : சாணக்கியன்
வடக்கு – கிழக்கிலுள்ள வளங்களை வைத்துக்கொண்டு அந்த பகுதிகளை அபிவிருத்தி செய்வதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தக்கூடிய வழிமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் உள்ளது என நாடாளுமன்ற…
Read More » -
இலங்கை
திருக்கோயில் சாகாமம் பகுதியில் மின்னல் தாக்கத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அனர்த்த நிவாரண நிதி உதவி..
ஜே.கே.யதுர்ஷன் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் கடந்த (04.10.2021) ஆம் திகதி ஏற்பட்ட மழையுடன் கூடிய மின்னல் தாக்கத்தினால் சாகாமம் பாடசாலை வீதியை சேர்ந்த 06…
Read More » -
இலங்கை
அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை கல்முனை ஊடாக கொழும்பு பயணத்தடையை மீறி பயணித்த தனியார் பேருந்து இராணுவத்தினரால் சுற்றிவளைப்பு!
பயணத்தடையை மீறி மாகாணங்களுக்கு இடையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்ட குளிரூட்டப்பட்ட அதி சொகுசு பேருந்து வண்டிகள் இரண்டு இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டு பொலிஸாரிடம் பாரப்படுத்தப்பட்டுள்ளன. அம்பாறை – அக்கரைப்பற்று…
Read More » -
உலகம்
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி!
உலகின் முதல் மலேரியா தடுப்பூசி, ஆப்பிரிக்க குழந்தைகளுக்குச் செலுத்தப்படவுள்ளது. மலேரியா காய்ச்சலைத் தடுப்பதற்காக மாஸ்குயிரிக்ஸ் என்ற தடுப்பூசியை கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் நிறுவனம் கடந்த 1987-இல் உருவாக்கியது. அந்த…
Read More » -
இலங்கை
நான்கு நாட்களில் 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ள இலங்கை!!
இந்த மாதத்தின் முதல் நான்கு நாட்களில் மாத்திரம் இலங்கை மத்திய வங்கி 11 ஆயிரத்து 58 கோடி ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரியவருகிறது இதன்படி இலங்கை மத்திய வங்கியின்…
Read More » -
இலங்கை
புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு?
நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் உயர்தரப் பரீட்சை என்பன பெரும்பாலும் அடுத்த வருடம் ஆரம்பகாலம் வரை ஒத்திவைக்கும் நிலை ஏற்படக்கூடும் என்று…
Read More » -
இலங்கை
திருக்கோவில் ஆதார வைத்திய சாலையில் சத்திர சிகிச்சை கூடம், கழிவகற்றல் முகாமைத்து கூடம் அடிக்கல் நாட்டல் நிகழ்வு Dr.மசூத் தலைமையில்…
ஜே.கே.யதுர்ஷன் அம்பாறை திருக்கோவில் ஆதாரவைத்திய சாலையில் வைத்திய அதியட்சகர் Dr.மசூரத் அவர்களின் தலைமையில் கீழ் ஆதார வைத்திய சாலையில் உள்ள குறைபாடுகளின் ஒன்றான சத்திர சிகிச்சை கூடம்…
Read More » -
இலங்கை
பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியும் என நம்பிக்கை
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள பால்மா தொகுதிகளை நாளை மறுதினத்திற்குள் விடுவிக்க முடியுமென பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியிடமிருந்து, தாம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும்…
Read More » -
ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா- 2021 : ஆரம்பம்….
-கபிஷன்- ஈழத்திருநாட்டில் கிழக்கு கரையோர எழில்மிகு அக்கரைப்பற்று பகுதியிலே அமர்ந்து அருளர்பாலித்துக்கொண்டிருக்கின்ற ஸ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய வருடாந்த அலங்கார சக்தி பெருவிழா நிகழாண்டு மங்களம் நிறைந்த…
Read More »