இலங்கை

Miss Teen International Botswana 2021 பட்டத்தை வென்ற இலங்கை பெண்!

கிம்ஹானி பெரேரா என்ற இலங்கைப் பெண் “Miss Teen International Botswana 2021 ” கிரீடத்தை வென்றுள்ளார்.

இந்த போட்டி நேற்று (19) நடைபெற்றுள்ளது.

அவர் போட்டியில் போட்ஸ்வானாவின் ´பிலிக்வே´ மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

அதன்படி, நான் இந்தியாவில் இடம்பெறவுள்ள ´Miss Teen International´ போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதாக கிம்ஹானி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“அந்த கிரீடத்தை வெல்வதே எனது நோக்கம்” என்று அவர் கூறியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker