இலங்கை
ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆறு மாகாணங்களில் அனைத்து கல்வி வகுப்புகளையும் மறு அறிவித்தல் வரை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேல், மத்திய, தென், ஊவா, கிழக்கு மற்றும் வட மத்திய மாகணங்களுக்கே இவ்வாறு அந்தந்த மாகாண ஆளுநர்களின் உத்தரவின் பேரில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.