இலங்கை

கிழங்கு என்ற போர்வையில் கடத்தப்பட்டது ஹெரோயின் – ஏழு பேர் கைது!

உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்து ஒருதொகை ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன் ஒன்றிலிருந்தே 75 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக 7 பாகிஸ்தான் பிரஜைகள் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு முன்னெடுத்து வருகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker