ஆலையடிவேம்பு
அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு….

ஆலையடிவேம்பு அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் தேவஸ்தான சந்நிதியில் அன்னதான மண்டபம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (23/08/2023) காலை சுப நேரத்தில் ஆலய தலைவர் ஜெகநாதன் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
குறித்த அன்னதான மண்டபம் அமைப்பதற்கான ஆரம்ப நிதியினை ஆலையடிவேம்பை சேர்ந்த லண்டனில் வசிக்கும் ஞா.கலாமேகன் சித்திர லேகா குடும்பத்தினா் வாழங்கியிருந்தார்கள்.