ஆலையடிவேம்பு
Clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சிரமதானம்….

Clean srilanka வேலைத்திட்டத்தின் கீழ் ஆலையடிவேம்பு பிரதேச செயலகம், அக்கரைப்பற்று 241 ஆவது காலாற்படை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில் இன்றைய தினம் (29) காலை அக்கரைப்பற்று சின்ன முகத்துவாரம் கடற்கரை பகுதி சுத்தம் செய்யப்பட்டது.