உலகம்
-
அவுஸ்திரேலியா செல்ல ஓர் அரிய சந்தர்ப்பம் ! மாணவர்கள் , தொழிலாளர்கள் நாட்டிற்குள் வர அனுமதி ! அறிவிப்பை வெளியிட்டார் அவுஸ்திரேலிய பிரதமர்
கல்வி கற்றல் மற்றும் தற்காலிக தொழில் வாய்ப்புக்களுக்கான எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு தமது நாட்டிற்குள் வர அனுமதி வழங்கப்படும் என அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தமது…
Read More » -
கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு: டோங்காவில் சுனாமி எச்சரிக்கை!
கடலுக்கு அடியில் எரிமலை வெடித்ததை அடுத்து, பசிபிக் நாடான டோங்காவில் இன்று (சனிக்கிழமை) சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட கணொளியில் கடலோரப் பகுதிகளில் பெரிய…
Read More » -
தமிழகத்தில் முழு ஊரடங்கு அமுல்!
தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கியது. அதிகபட்சமாக…
Read More » -
கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் – WHO
ஒமிக்ரோன் வகை கொரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்படும் கட்டுப்பாடுகளை கண்டிப்புடன் அமுல்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார ஸ்தாபனம் உலக நாடுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. உலக சுகாதார…
Read More » -
இந்திய முதல்வர் இலங்கைக்கு விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 56 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.…
Read More » -
குன்னூர் ஹெலிகொப்டர் விபத்துக்கான காரணம் வெளியானது!
குன்னூர் அருகே இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்திற்கு விமானிகளின் கவனக்குறைவு மற்றும் மோசமான வானிலையே காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது. குன்னூர் அருகே இடம்பெற்ற குறித்த விபத்தில் முப்படைகளின் தலைமை…
Read More » -
வட கொரியா 2022 இல் பொருளாதாரத்தில் முக்கிய கவனம் செலுத்தும் – கிம்
வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுப்பதே இந்த ஆண்டு தேசிய முன்னுரிமையாக இருக்கும் என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்து…
Read More » -
நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல்…
Read More » -
ஒமிக்ரோன் இதுவரையில் 57 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்!
ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவதாகவும், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து…
Read More » -
ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம் வெளியானது!
புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம், இத்தாலிய விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள…
Read More »