உலகம்
-
கொவிட்-19: ரஷ்யாவில் 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கும் மொத்த பாதிப்பு!
ரஷ்யாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 50 ஆயிரத்தை நெருங்குகிறது. இதன்படி, ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால், 449,834பேர் பாதிப்படைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள்…
Read More » -
இலங்கைக்கு கடத்த இருந்த 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றினர்.
தமிழகத்தின் இராமநாதபுரத்திலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கோடி இந்திய ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை தமிழக பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இராமநாதபுரத்தின் திருவாடானை பகுதியிலுள்ள வீடொன்றில் பதுக்கி…
Read More » -
பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் இரு விண்கற்கள்
இரு விண்கற்கள் நேற்றும் (04) இன்றும் (05) பூமிக்கு மிக அருகில் வந்து செல்லவிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர் 2020 கே என் 5 என பெயரிடப்பட்ட…
Read More » -
ஆர்ப்பாட்டக்காரர்களை தனது வார்த்தைகளால் உற்சாகப்படுத்தும்; அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா
சட்டங்களை விட மக்களின் குரல் வலிமையானது என்பதை அமெரிக்க போராட்டம் எடுத்தியம்புகின்றது. ஜோர்ஜ் ஃப்ளொய்டின் கொலையுடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிக்கு தண்டனை வழங்குவதில் காணப்பட்ட அதிகாரமிக்கவர்களின் சறுக்கல்…
Read More » -
கர்ப்பிணி யானை கொலை – குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : பினராயி விஜயன்
கேரளாவில் கர்ப்பிணி யானையை கொலை செய்வதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில்…
Read More » -
அமெரிக்கவில் நிகழும் இனவாதத்திற்கு எதிரான போராட்டம் உலகம் முழுவதும் வியாபிக்கும் சாத்தியம்
George Floyd-இன் கொலைக்கு எதிரான போராட்டங்கள் 8ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றன. பொதுமக்களை கலைந்து செல்லுமாறு அமெரிக்க நிர்வாகம் கோரியுள்ளது. எனினும், போராட்டக்காரர்கள் நீதி கோரி தொடர்ச்சியாக…
Read More » -
விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் -இளநிலை சுகாதார அமைச்சர்
இந்த ஆண்டு விடுமுறையில் பிரித்தானிய பிரஜைகள் வெளிநாடு செல்ல முடியும் என தான் நம்புவதாக இளநிலை சுகாதார அமைச்சர் எட்வேர்ட் ஆர்கர் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ்…
Read More » -
ஜோர்ஜ் ஃப்லொய்ட் கொலை: போராட்டங்கள் உக்கிரம், இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அமெரிக்காவில் ஜோர்ஜ் ஃப்லொய்ட் (George Floyd) எனும் கறுப்பினத்தவர் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்ட வன்முறையின் போது ஒக்லண்டிலுள்ள வாகன விற்பனை நிலையமொன்று அழிக்கப்பட்டுள்ளது. மேன்ஹெடின்…
Read More » -
ரஷ்ய இராணுவ ஹெலிக்கொப்டர், பயிற்சியின் போது விபத்து – 4 பேர் உயிரிழப்பு…
ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா பிராந்தியத்தில் இராணுவ ஹெலிக்கொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவின் கிழக்கு பகுதி சுகோட்கா…
Read More » -
சீன சட்டங்களுக்கு எதிராக ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டம்; ஆர்ப்பாட்டத்தை கலைக்க நீர்த்தாரைப் பிரயோகம்
சீனாவால் அமுல்படுத்தப்படவுள்ள புதிய பாதுகாப்புச் சட்டங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஹொங்கொங் பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டு வீசியுள்ளனர். ஹொங்கொங்கின் மத்திய பகுதியில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் பேரணியாகச்…
Read More »