உலகம்
-
கொவிட்-19 எச்சரிக்கை நிலை மூன்றாம் நிலைக்கு குறைந்துள்ளது!
பிரித்தானியாவின் கொரோனா வைரஸ் எச்சரிக்கை நிலை, நான்கில் இருந்து மூன்றாம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. மூன்றாம் நிலை கீழ், வைரஸ் இப்போது பொது புழக்கத்தில் இருப்பதாக கருதப்படுகிறது. மேலும்…
Read More » -
தென்கொரியா எல்லைக்குள் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வடகொரியா தீர்மானம்!
தென் கொரியா எல்லைக்குள் இராணுவத்தினரை அனுப்பி, மீண்டும் போர் பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, வட கொரியா அறிவித்துள்ளது. தென் கொரிய எல்லையில், கேசாங் நகரில் இருந்த தகவல்…
Read More » -
புடினைப் பாதுகாக்க கிருமி நீக்க சுரங்கம் அமைப்பு
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடினை கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க சிறப்பு கிருமிநாசினி சுரங்கப்பாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மொஸ்கோவிற்கு வெளியே தனது உத்தியோகபூர்வ நோவோ-ஒகாரியோவோ இல்லத்திற்கு வருகை தரும்…
Read More » -
உயிர் காக்கும் கொரோனா வைரஸ் மருந்து கண்டுபிடிக்கப்பட்டது
ஒரு மருந்து கொரோனா வைரஸ் உயிர்வாழ்வை மேம்படுத்த முடியும் என்பதற்கான முதல் ஆதாரம் தங்களிடம் இருப்பதாக பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெக்ஸாமெதாசோன் எனப்படும்…
Read More » -
கொவிட்-19: ரஷ்யாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிப்பு- 171பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டாவது நாடான ரஷ்யாவில், கடந்த 24 மணித்தியாலத்தில் 8,595பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 171பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்யாவின் கொரோனா வைரஸ் நெருக்கடியை…
Read More » -
கொவிட்-19 தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது: பிலிப்பைன்ஸ்
உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை பாடசாலைகள் திறக்கப்படாது என பிலிப்பைன்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஜனாதிபதி ரோட்ரிகோ டூர்ட்டே கடந்த…
Read More » -
கிணற்றில் தவறி வீழ்ந்த நபர் ஒருவர் 6 நாட்களின் பின் உயிருடன் மீட்பு – இந்தோனேஷியாவில் சம்பவம்
இந்தோனேஷியாவின் பாலி தீவில், கிணறொன்றில் வீழ்ந்த பிரித்தானியப் பிரஜை ஒருவர் 6 நாட்களின் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். 29 வயதுடைய ஜாகோப் ரொபேட்ஸ் (Jacob Roberts) என்பவர்…
Read More » -
நியூசிலாநாட்டில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லையென்பதை நடனமாடி அறிவித்த அந்நாட்டு பிரதமர்; ஜெசிந்தா ஆர்டன் (Jacinda Ardern)
நியூசிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று முற்றாக கட்டுப்படுத்தப்பட்டதை தொடர்ந்து Covid கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ளன. இதற்கமைய சமூக இடைவௌி பேணப்படுவது அவசியமில்லை எனவும் ஒன்றுகூடுவதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும்…
Read More » -
உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
உலகளாவிய ரீதியில் இன பாகுபாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. அமெரிக்காவில் ஜோர்ஜ் ப்ளொய்ட் (George Floyd) என்ற கறுப்பின பிரஜை ஒருவர் பொலிஸ் அதிகாரி…
Read More » -
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார்.
அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) வெற்றிபெற்றுள்ளார். இதனடிப்படையில், நவம்பர் மாதம் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தலில்,…
Read More »