உலகம்
-
20 ஆண்டுகால காத்திருப்பு: அதிநவீன போர் விமானத்தை விமானப்படையில் இணைத்தது ரஷ்யா!
ஒலியின் வேகத்தை விஞ்சும் விரைவு, வானில் எந்த திசையிலும் துரிதமாக திரும்பும் திறன், செங்குத்தாக மேலேறுவது, குட்டிக்கரணம் அடித்தபடியே கீழிறங்குவது என உலகிலேயே அதிநவீன ஐந்தாம் தலைமுறை…
Read More » -
உருமாற்றம் பெற்ற கொரோனாவின் புதிய 7 அறிகுறிகள் : மக்களே அவதானமாக இருங்கள்!!
தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது. பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப்…
Read More » -
கொரோனா தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும்- கிறிஸ்மஸ் உரையில் பாப்பரசர் வேண்டுகோள்!
கொவிட்-19 தடுப்பூசிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விநியோகிக்கப்பட வேண்டும் என புனித பாப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன், மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் தேவையுள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட…
Read More » -
பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய 26 பேருக்கு கொரோனா!
பிரித்தானியாவில் இருந்து இந்தியா திரும்பிய 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வருகை தந்துள்ள 26 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி…
Read More » -
சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்: நியூயோர்க் அரசாங்கம்!
தமது பிராந்தியத்துக்குள் நுழையும் சர்வதேச பயணிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டுமென நியூயோர்க் அரசாங்கம் தெரிவித்துள்ளது. புதியவகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடியினைத் தொடர்ந்து குறித்த…
Read More » -
பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான முக்கிய தகவல்கள் இன்று வெளியீடு!
பிரெக்ஸிட்டுக்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ள நிலையில், இதுதொடர்பான முக்கிய தகவல்கள் இன்று (வியாழக்கிழமை) வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கிடையிலான, குறித்த…
Read More » -
கொவிட்-19 தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி: இன்று முதல் தொகுதியை பெறும் கட்டார்!
பைசர் மற்றும் பயோஎன்டெக் உருவாக்கிய கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை கட்டார் பொது சுகாதார அமைச்சகம் வழங்கியுள்ளது. அத்துடன் தடுப்பு மருந்துகளின் முதலாவது…
Read More » -
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்த சிலி ஜனாதிபதிக்கு அபராதம்!
முகக் கவசம் இல்லாமல் செல்ஃபி எடுத்துக் கொண்டதற்காக, தென் அமெரிக்க நாடான சிலி நாட்டு ஜனாதிபதி செபாஸ்டியன் பினேராவுக்கு 3,500 டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க…
Read More » -
அமெரிக்க தூதரகத்தை நோக்கி ஏவுகணைத் தாக்குதல்: ஈராக் இராணுவ வீரர் காயம்
ஈராக்கில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி எட்டு ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. மேலும், குறித்த ஏவுகணைகள், ஈராக்கின் பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இனம் தெரியாத சட்ட…
Read More » -
சிட்னியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல் – புதிய கட்டுப்பாடுகள் அமுல்
சிட்னியில் இருந்து வரும் பிரயாணிகள் தமது நகருக்குள்நுழைவதை தடை செய்யும் நடவடிக்கைகளை அவுஸ்ரேலியாவின் பிற நகரங்கள் மற்றும் மாகாணங்கள் ஆரம்பித்துள்ளன. அவுஸ்ரேலியாவின் மிகப்பெரிய நகரான சிட்னியில் அதிகரித்து…
Read More »