உலகம்
-
நான்காவது டோஸ் தடுப்பூசியை அங்கீகரித்தது இஸ்ரேல்!
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில், தொற்று நோயால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கான நான்காவது தடுப்பூசியை இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. தொற்று நோய் பரவல்…
Read More » -
ஒமிக்ரோன் இதுவரையில் 57 நாடுகளில் பரவியுள்ளதாக தகவல்!
ஒமிக்ரோன் வேகமாகப் பரவி வருவதாகவும், தற்போது அது 57 நாடுகளுக்கு பரவியுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது மேலும் பல நாடுகளுக்கு பரவக் கூடிய ஆபத்து…
Read More » -
ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம் வெளியானது!
புதிதாக உருமாற்றம் பெற்றுள்ள ஒமிக்ரான் கொரோனா வைரஸின் புகைப்படம், இத்தாலிய விஞ்ஞானிகளினால் வெளியிடப்பட்டுள்ளது. உலக நாடுகளை அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ள ஒமிக்ரான் வைரஸின் புகைப்படத்தை, முதன் முறையாக ரோமிலுள்ள…
Read More » -
5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம்!
5 முதல் 11 வயது வரையிலான சிறுவர்களுக்கு, ஃபைஸர் கொரோனா வைரஸ் தடுப்பூசியைப் பயன்படுத்த கனடா அங்கீகாரம் அளித்துள்ளது. 16 முதல் 25 வயதுடையவர்களிடையே மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில்…
Read More » -
ஊடகவியலாளர் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த சீனாவும் அமெரிக்காவும் இணக்கம்
அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளினதும் பரஸ்பர ஊடகவியலாளர்கள் மீதான பயண மற்றும் விசா கட்டுப்பாடுகளை தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளன. சீனப் பிரதமர் மற்றும் அமெரிக்க ஜனாதிபதிக்கு இடையே…
Read More » -
சீன ஜனாதிபதியும் அமெரிக்க ஜனாதிபதியும் சந்திப்பு: முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடல்!
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்குடன், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மெய்நிகர் உச்சிமாநாடு திங்கட்கிழமை நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளை…
Read More » -
வடகொரியாவில் உணவு பஞ்சம்: நாட்டு மக்களுக்கு கிம் முக்கிய அறிவிப்பு!
வடகொரியாவில் உணவு பஞ்சம் உச்சம் தொட்டுள்ள நிலையில், அந்நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வரக்கூடிய அறுவடையை வட கொரிய…
Read More » -
சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாக்கும் முழு வலிமை எங்களிடம் உள்ளது: அமெரிக்கா!
சீனாவின் இராணுவ நடவடிக்கையிலிருந்து தாய்வானைப் பாதுகாப்பதற்கான முழு வலிமை தங்களுக்கு இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. தாய்வான் மீது சீனா தாக்குதல் நடத்தினால் அந்தத் தீவுக்கு அமெரிக்கா பாதுகாப்பு…
Read More » -
2025ஆம் ஆண்டு வரை மக்கள் குறைவாக சாப்பிடுங்கள்: நாட்டு மக்களுக்கு வடகொரிய தலைவர் வேண்டுகோள்!
உணவு நெருக்கடியை எதிர்க்கும் முயற்சியில், 2025ஆம் ஆண்டு வரை தனது நாட்டு மக்களை குறைவாக சாப்பிடுமாறு வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன், கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், ‘விவசாயத்…
Read More » -
சீனா டெலிகொம் நிறுவனத்தின் அனுமதி இரத்து – தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என அமெரிக்கா அதிரடி நடவடிக்கை
சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை தேசிய பாதுகாப்பு என்ற காரணத்தை சுட்டிக்காட்டி அமெரிக்கா இரத்து செய்துள்ளது. எனவே சீனா டெலிகொம் என்ற அந்த சீன…
Read More »