இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதனடிப்படையில் 2021/2022 ஆம் ஆண்டுக்கான தலைவராக அவர் கடமையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54 ஆவது வருடாந்த கூட்டம் இன்று (05) காணொளி உரையாடல் ஊடாக இடம்பெற்றிருந்தது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker