இலங்கை
-
அரச நிறுவனங்களில் மட்டுப்படுத்தப்பட்ட ஊழியர்களை கொண்டு சேவை – மீண்டும் தீர்மானம்
அலுவலகங்களுக்குச் செல்லும் அரச உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையை மட்டுப்படுத்தும் சுற்றறிக்கை நீடித்து பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி நிறுவனங்களுக்குத் தேவையான குறைந்தபட்ச ஊழியர்களுடன் செயல்பாடுகளைத் தொடருமாறு…
Read More » -
அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாவது இடம் !
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஸ்டீவ் ஹான்கி, அதிக பணவீக்கம் பதிவாகிய நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளார். பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கேயின் மதிப்பீட்டின்படி, உலகில் வருடமொன்றுக்கு அதிக…
Read More » -
மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்பு!
நாட்டில் மரக்கறிகளின் விலை எதிர்காலத்தில் குறைய வாய்ப்புள்ளதாக மரக்கறி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். எரிபொருள் நெருக்கடி காரணமாக காய்கறிகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைவடைவதால், மரக்கறிகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாக கட்டுகஸ்தோட்டை…
Read More » -
மண்ணெண்ணெயின் விலை சடுதியாக அதிகரிக்கப்படுகின்றது?
இந்த மாத இறுதிக்குள் மண்ணெண்ணெய் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87…
Read More » -
தமிழகத்தில் இருந்து உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு வருகை!
இந்தியாவின் தமிழக மக்களால் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிய மற்றுமொரு கப்பல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் நேற்று (புதன்கிழமை) கொழும்பு துறைமுகத்தை நோக்கி…
Read More » -
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச யோகாசன தினம்
இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் நடாத்திய சர்வதேச யோகாசன தினம் நேற்று (21) உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலை மைதானத்தில்…
Read More » -
4 முதல் 5 மில்லியன் இலங்கையர்களை உணவு நெருக்கடி நேரடியாகப் பாதிக்கும்- ரணில்
உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியுடன் இருக்கவிடாதிருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் இன்று காலை பிரதமர்…
Read More » -
பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள இறுதி அறிக்கை!
புதிய தேர்தல் முறையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாரளுமன்ற தெரிவுக்குழுவின் இறுதி அறிக்கை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று சபைத் தலைவர் அமைச்சர் தினேஷ்…
Read More » -
அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் வைத்தியசாலைகளில் உள்ளன!
அவசர மற்றும் அசாதாரண நிலையின்போது சிறுவர்களுக்கு வழங்குவதற்கான மருந்துகள் அரச வைத்தியசாலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் சங்கத்தின் உப தலைவர் சிறுவர் நோய்…
Read More » -
இலங்கைக்கான சீனாவின் உதவிகள் பாரிய முதலீடாகவும் வர்த்தகமாகவும் தொடரும் – சீனத் தூதுவர்
கடன்களை வெற்றிகரமாகக் கையாள்வதற்கு சீன வங்கிகளிடம் இருந்து கடனைப் பெறுவதற்கும் இலங்கையுடன் நெருக்கமாகச் செயற்படுவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்…
Read More »