இலங்கை
-
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டுக்கான கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு.
ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் 2026 ஆம் ஆண்டு கடமைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று 01.01.2026 காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது. பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் தலைமையில் குறித்த…
Read More » -
இலங்கையில் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!
ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை இன்று (29) முறியடிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின்…
Read More » -
காதலனுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து ஆற்றில் குதித்த யுவதி!
வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நைனாமடை பாலத்திலிருந்து யுவதி ஒருவர் கிங் ஓயாவிற்குள் (Gin Oya) குதித்து நீரில் மூழ்கி மாயமாகியுள்ளார். சம்பவம் குறித்து நேற்று (28) வென்னப்புவ…
Read More » -
மின்சாரம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்
மின்சாரம் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட…
Read More » -
2026 வெசாக் திகதியை மாற்றியமைக்குமாறு கோரி மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதிக்கு கடிதம்!
2026 ஆம் ஆண்டு வெசாக் பெர்ணமி தினத்தை மாற்றியமைக்கக் கோரி இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான தேரர்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி…
Read More » -
‘டித்வா’ புயல் பயிர்ச் சேதங்களுக்கான இழப்பீடு: வௌியான விசேட அறிக்கை !
‘டித்வா’ புயலினால் சேதமடைந்த நெல் மற்றும் ஏனைய பயிர்களுக்கான மானியங்கள் மற்றும் இழப்பீடுகளை வழங்குவது தொடர்பில் விவசாயத் திணைக்களம் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளது. தற்போது வரை 66,965…
Read More » -
யானைகள் இறப்பு விகிதத்தில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்!
ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான யானைகள் இறக்கும் இலங்கை, தெற்காசியாவிலேயே அதிக யானை இறப்பு விகிதத்தைப் பதிவு செய்துள்ளது. யானை – மனித மோதல், சேதமடைந்த வேலிகள் மற்றும்…
Read More » -
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து விபத்து!
அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் காயமடைந்துள்ளனர். இன்று (25) காலை 7.15 மணியளவில் சேருநுவர,…
Read More » -
கிழக்கு மாகாணத்திற்கான ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!
மட்டக்களப்பிரிருந்து, திருமலை, கொழும்பு, ரயில் சேவைகளை மீண்டும் புதன்கிழமை (24) தொடக்கம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரசாங்கத்தின் துரித முயற்சியினால் றீ பில்ட் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஒரு கட்டமாக…
Read More » -
அனர்த்தம் மிக்க பகுதிகளில் உள்ள பாடசாலைகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை – பிரதமர் ஹரிணி அமரசூரிய !
கல்வி அமைச்சும் யுனிசெப் UNICEF நிறுவனமும் இணைந்து, ‘டிட்வா’ சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகள் குறித்த ஆய்வொன்றை முன்னெடுத்து வருவதாகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இவ்…
Read More »