இலங்கை
-
பார்க் & ரைட், மின் டிக்கெட் முறை ஜனவரி 1 முதல் – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்!
ஜனவரி முதலாம் திகதி முதல் Park & Ride போக்குவரத்து திட்டத்தை அமுல்படுத்தும்போது பேருந்துகளுக்கான இலத்திரனியல் பயணச்சீட்டு வழங்கும் செயற்றிட்டமும் தொடங்கப்படும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்…
Read More » -
மஹர சிறைச்சாலை : நீதி அமைச்சரிடம் விசாரணை குழுவின் அறிக்கை கையளிப்பு
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக…
Read More » -
கொரோனா தொற்று: மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்தது
நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று இதுவரை மேலும் 326 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின்…
Read More » -
கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றப்போகும் இலங்கையரின் கண்டுபிடிப்பு!!
டுபாயில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளி ஒருவரின் உடலில் இருக்கும் வைரஸை அழிக்க கூடிய CVDM எனப்படும் இயந்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது. டுபாய் நாட்டின் விமான மற்றும் மின்சார…
Read More » -
கல்விப் பொது தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!!
கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் 11ம் திகதி வரை…
Read More » -
கண்டியில் திடீரென உயிரிழந்த பெருமளவு குரங்குகள் : PCR முடிவுகளில் வெளிவந்த தகவல்!!
கண்டி நகருக்கு அருகில் உள்ள உடவத்தகெலே வனவிலங்கு பூங்காவில் கடந்த சில நாட்களாக திடீரென அதிகளவான குரங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குரங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில்…
Read More » -
பொது போக்குவரத்தில் நாளை முதல் கடுமையாக அமுலாகும் சட்டம்!!
நாளைய தினம் முதல் ஒவ்வொரு பயணத்தின் தொடக்கத்திலும் இரண்டு பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். விசேடமாக புதிய…
Read More » -
மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தவும் – GMOA
அட்டலுகமவைப் போன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More » -
மஞ்சள் பயிர் செய்கையாளர்களுக்கு மற்றுமொரு சிக்கல்!
மஞ்சள் பயிர் செய்கையாளர்கள் தமது மஞ்சள் அறுவடையை உரிய காலத்திற்கு முன்னரே அறுவடை செய்யும் காரணத்தினால் எதிர்வரும் வருடத்தில் நாட்டில் ´விதை மஞ்சள் கிழங்கு´ பற்றாக்குறை ஏற்பட…
Read More » -
புலமைப் பரீசில் பரீட்சை – புதிய பாடசாலைகளுக்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி
இந்த வருடம் வெளியான ஐந்தாம் ஆண்டு புலமைப் பரீசில் பரீட்சையில் மாவட்ட ரீதியாக வழங்கப்பட்ட வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை 2021 ஆம் ஆண்டு ஆறாம் வகுப்புக்கு…
Read More »