இலங்கை
-
மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய மகாகும்பாபிஷேக நிகழ்வின் 1008 சங்காபிஷேக (நவோத்ர) பூசைகள் நாளை….
-சி.காந்தன்- மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலய பிரதிஷ்டா அஷ்டபந்தன நவகுண்ட பக்ஷ கும்பாபிஷேக நிகழ்வு (15.07.2021) வியாழக்கிழமை எண்ணெய்க்காப்பு நிகழ்வுடன் ஆரம்பமாகி (16.07.2021)…
Read More » -
யாழ் மாவட்டத்திற்கான அரசாங்க அதிபர் மாற்றம் குறித்து பிரதமருக்கு சம்பந்தன் கடிதம்!
யாழ் மாவட்டத்திற்கு தமிழ் பேச முடியாத ஒருவரை மாவட்ட அரசாங்க அதிபரை பதவிக்கு நியமிக்கப்பட இருப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பிரதமர் மஹிந்த…
Read More » -
மாவட்ட அடிப்படையில் எரிவாயு சிலிண்டரின் விலை
உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிகபட்ச சில்லறை விலை நேற்று (25) முதல் நடைமுறைக்கு வரும் என்று நுகர்வோர்…
Read More » -
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்றில் தொலைத்தொடர்பு கோபுரம் குடைசாய்ந்தது…
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் அக்கரைப்பற்று டீன்ஸ் வீதி, அல்-பாத்திமிய்யா வித்தியாலயத்திற்கு அருகாமையில் மக்கள் குடியிருப்புப் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருந்த தனியார் தொலைத்தொடர்பு கோபுரம் குடைசாய்ந்து விழுந்துள்ளது. இறைவனின்…
Read More » -
விமானத்தை விட 600 கி.மீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில் சீனாவில் அறிமுகம்!!
சீனா மணிக்கு சுமார் 600 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலை அறிமுகம் செய்துள்ளதுடன், இதனை மிதக்கும் ரயில் என்றும் சீனா அழைக்கின்றது. மிதக்கும் ரயில்…
Read More » -
மட்டக்களப்பில் தலை கீழாக புரண்ட மோட்டார் கார்!
மட்டக்களப்பு நகரின் மணிக்கூடுக் கோபுர சந்தியிலே கார்கள் இரண்டு மோதி, இன்று (25) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கார்களில் ஒன்று மல்லாக்க புரண்டு, பலத்த…
Read More » -
ரிஷாட் வீட்டில் சிறுமி மரணம் தொடர்பில் 30 பேரிடம் வாக்குமூலம்
ரிஷாட் பதியுதீன் வீட்டில் கடமையாற்றிய 16 வயதுடைய சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இதுவரை 30 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா…
Read More » -
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கை கைச்சாத்து!
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிராக உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்று (சனிக்கிழமை) இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 41 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள்…
Read More » -
வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க திட்டம்
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க புதிய திட்டத்தை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, வாகன இலக்க தகடுகளை தபால் மூலம் விநியோக திட்டமிட்டுள்ளதாக அமைச்சர்…
Read More » -
மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் காலமானார்
கெப்பிடல் மகாராஜா குழும நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜமஹேந்திரன் காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானார். கொரோனா தொற்று…
Read More »