இலங்கை
-
எம்.பி.க்களின் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது – ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் 6 பேர் இணைப்பு
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக மேலதிக பொலிஸாரை நியமிக்குமாறு அமைச்சர் பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளரிடம் பொலிஸ் தலைமையகம் பணிப்புரை விடுத்துள்ளது. அதன்படி, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் மேலதிகமாக 04…
Read More » -
ஆதரவு வழங்க தயார் – சஜித் பிரதமருக்கு பதில்…
கட்சி வேறுபாடின்றி கைகோர்க்க ஐக்கிய மக்கள் சக்திக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்திருந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அதற்கு பதிலளித்துள்ளார். பிரதமருக்கு பதில்…
Read More » -
நிதி உதவிக்காக பிரதமர் விசேட கலந்துரையாடல்
நிதி உதவிக்காக வெளிநாட்டு மன்றம் ஒன்றை அமைப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால்…
Read More » -
புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன…
Read More » -
ஊரங்கு சட்ட காலத்தின் போது இவற்றுக்கு அனுமதி…
ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள வேளையில் அரச, தனியார் மருந்தகங்கள் மற்றும் Nursing home களை திறந்து வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய இரவு 7 மணி…
Read More » -
வெசாக் தினத்தன்று மின்வெட்டு இல்லை!
வெசாக் தினத்தினை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மின்வெட்டு அமுல்படுத்தப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவரினால் வெளியிடப்படுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read More » -
இலங்கையில் விசா வழங்கும் நடவடிக்கைகள் நிறுத்தம்?
இந்தியாவுக்கு விசா வழங்கும் நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக வெளியாகும் செய்திகளை இந்திய உயர்ஸ்தானிகராலயம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ டுவிட்டரில் குறித்த விடயம் தொடர்பில்…
Read More » -
இலங்கையில் அமெரிக்க டொலர் – 364/=, தங்கம் – 170,400/=
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக இன்று (13) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க…
Read More » -
ஊரடங்கு உத்தரவு குறித்து சற்றுமுன் வௌியான அறிவிப்பு
பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 7 மணிக்கு தளர்த்தப்படும் என…
Read More » -
ஐ.தே.க ஆதரவாளர்கள் யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்!
ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்.நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று(வியாழக்கிழமை) மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய…
Read More »