ஆலையடிவேம்பு
-
கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் ”e-கல்வி திறன் வகுப்பறை” திறப்பு விழா…
திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச கமு/திகோ/புனித சவேரியார் வித்தியாலயத்தில் e-கல்வி திறன் வகுப்பறை திறப்பு விழா இன்றைய தினம் (03) வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில்…
Read More » -
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆங்கில தின நிகழ்வு பொதுக்கல்வியை நவீனமயப்படுத்தும் செயத்திட்டம்…
-காந்தன்- அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் ஆங்கில தின நிகழ்வு பொதுக்கல்வியை நவீனமயப்படுத்தும் செயத்திட்டம் (02/02/2022) நேற்று அதாவது புதன்கிழமை காலை 09.30…
Read More » -
ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 உயர்தர மாணவர்களை வரவேற்றல் நிகழ்வு இன்று….
-காந்தன்- அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் 2023 உயர்தர மாணவர்களை வரவேற்றல் நிகழ்வானது (01/02/2022) இன்று காலை 11.00 மணியளவில் பாடசாலையின் அதிபர்…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட்-19 தொற்று: எப்போதும் இல்லாதவாறு சிறுபிள்ளைகளுக்கு தொற்று அதிகரிப்பு- மக்கள் அவதானம்!!
-M.கிரிசாந்- ஆலையடிவேம்பு பிரதேசத்தில் சடுதியாக அதிகரித்துவரும் கொவிட் தொற்று இன்றும் (25/01/2022) நான்கு நபர்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆலையடிவேம்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி…
Read More » -
கிழக்கு மாகாண ஆட்பதிவு திணைக்கள உதவி ஆணையாளராக ஆலையடி வேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக கொண்ட திரவியராஜ் பதவியேற்பு
ஜே.கே.யதுர்ஷன் ஆட்பதிவு திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான உதவி ஆணையாளராக (Asst. Commissioner) திரு.இ.திரவியராஜ் (SLAS) அவர்கள் இன்று (2022/01/22) பதவியேற்றுள்ளார். அக்கரைபற்று ஆலையடிவேம்பு பிரதேசத்தை பிறப்பிடமாக…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையின் பொங்கல் விழாவும் வொலிபோல் சுற்றுப்போட்டி நிகழ்வும் சிறப்பானதாக இன்று….
-காந்தன்- அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் பொங்கல் விழா நிகழ்வானது (20/01/2022) இன்று காலை 9.00 மணியளவில் பாடசாலையின் அதிபர் டேவிட் அமிர்தலிங்கம்…
Read More » -
பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் பெண் சுயதொழில் முயற்சியாளர் ஒருவருக்கு 30,000/- பெறுமதியான நெசவு கைத்தறி இயந்திரம் வழங்கிவைப்பு…
அக்கரைப்பற்று பகுதியின் ஆதிக்கோயிலான கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய திருப்பணிச்சபையினால் அக்கரைப்பற்று 8 ஐ சேர்ந்த பெண் சுயதொழில் முயற்சியாளரான திருமதி இலட்சுமி அவர்களுக்கு 30 000/-…
Read More » -
அக்கரைப்பற்று ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் பாடசாலைக்கு நவீன வாதிகள் கொண்ட போட்டோ பிரதி இயந்திரம் வழங்கி வைப்பு….
அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் கல்வி பயிலும் இவ்வருடம் பரீட்சை எழுதும் க.பொ.த சாதாரண மாணவர்களின் பெற்றோர்களினால் குறித்த பாடசாலை மாணவர்களின் விசேட…
Read More » -
அக்கரைப்பற்று சிறுவர் பூங்காவின் தற்போதைய நிலையும்: மக்களின் கோரிக்கையும்!
M.கிரிசாந் ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று 7ம் பிரிவு தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்கா ஆனது பலரது அயராத முயச்சியால் உருவாக்கப்பட்டு சறுக்கு…
Read More » -
சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம் செய்து மகாசக்தி அமைப்பினரிடம் கையளிப்பு…
-கிஷோர்- சின்னப் பனங்காடு மகாசக்தி எழுச்சி அறநெறி, பாலர் பாடசாலை கட்டிடம் “சத்தியம்” வாழும் போதே வழங்கிடுவோம் அமைப்பினரினால் மாணவர்கள் மனமகிழ்வுடன் கற்பதை ஊக்கிவிக்கும் முகமாக புனர்நிர்மாணம்…
Read More »