ஆலையடிவேம்பு
-
‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலய விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு…..
திகோ/இராமகிருஷ்ண மிசன் மகா வித்தியாலயத்தில் செயற்பட்டுவரும் விசேட கல்வி அலகில் பயின்றுவரும் 16 விசேட தேவையுள்ள மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் திருமதி.…
Read More » -
அருள்மிகு கோளாவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி திருச்சடங்கு பெருவிழாவின் நான்காம் நாள் சடங்குப் பூசையும் ஊர்சுற்று காவியம் பாடலும் மிகச் சிறப்பாக இடம் பெற்றது….
கோளாவில் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு சனிக்கிழமை (04.06.2022) திருக்கதவு திறத்தல் சடங்குடன் ஆரம்பமாகியதுடன் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (14.06.2022) திருக்குளிர்த்தி…
Read More » -
பிரதேச செயலாளரின் தலையீட்டில் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மீண்டும் எரிபொருள் வழங்கும் செயற்பாடு முன்னெடுப்பு…..
எரிபொருள் விலை இன்று இரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளிவந்த தகவலினைதொடர்ந்து அதிக நபர்கள் எரிபொருட்களை பெற்றுக்கொண்டதினால் ஆலையடிவேம்பு பலநோக்கு கூட்டுறவுச்சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…
Read More » -
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தினருக்கு வாடிக்கையாளர்கள் மற்றும் பிரதேச மக்களின் கோரிக்கை….
M.கிரிஷாந் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச லங்கா சதொச நிலையத்தில் ஒரு சில நாட்களின் பின்னர் நேற்றய தினம் (02/06) வாடிக்கையாளர் நபர் ஒருவருக்கு சீனி ஒரு கிலோகிராம்…
Read More » -
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்ச்சி சடங்கு விஞ்ஞாபனம் !
அக்கரைப்பற்று பனங்காடு பட்டிநகர் அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த வைகாசி திருக்குளிர்ச்சி சடங்கு எதிர்வரும் வியாழக்கிழமை (09.06.2022) பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி (05.04.2022) மறுநாள்…
Read More » -
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு ஒரு லட்சம் ரூபா உதவியுடன் மின் இணைப்பு பெறுவதற்கான வேலைத் திட்டங்கள் ‘சத்தியம் வாழும் போதே வழங்கிடுவோம்’ அமைப்பின் ஊடக முன்னெடுப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலய பாடசாலைக்கான முழுவதுமாக ஒரு லட்சம் ரூபா (100,000.00/-) நிதி…
Read More » -
கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அம்மன் மகளிர் இல்ல பவுண்டேசன் அமைப்பின் ஊடக ஒரு தொகை பெறுமதியான கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைப்பு….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஷ்ட வித்தியாலயத்திற்கான உதவி வழங்கல் நிகழ்வு நேற்றய தினம் (27) அம்மன்…
Read More » -
அக்கரைப்பற்றில் கோடரியால் தாக்கி ஒருவர் கொலை!
அக்கரைப்பற்று – சின்ன முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு(24) கொலைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றதில் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சின்ன…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச புளியம்பத்தை கிராமத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலய பாடசாலைக்கு சண்முகராஜா ராஜேந்திரன் அவர்களின் water Dispenser (நீர் குளிருட்டி) உதவி….
ஆலையடிவேம்பு பிரதேச சின்னப்பனங்காடு கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட புளியம்பத்தைக் கிராமத்தில் கமு/திகோ/கலைவாணி கனிஸ்ட வித்தியாலயம் எனும் பெயரில் புதிய ஆரம்பக் கல்வி பாடசாலை கடந்த (04/05/2022) அன்று…
Read More » -
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் மாபெரும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில்: உங்கள் கழகங்களும் பங்குபற்றலாம்…..
கோளாவில் காந்தி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”காந்தி சம்பியன் கிண்ணம் 2022” மாபெரும் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி அணிக்கு 08 பேர் கொண்ட 06 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட…
Read More »