ஆலையடிவேம்பு
-
ஆலையடிவேம்பு பிரதேச கண்டக்குழி குளத்தினை தனிநபர் மண்ணிட்டு நிரப்பி அபகரிக்க முயற்சி! பிரதேச மக்களின் அவதானத்துடனும், பிரதேச செயலாளர் தலையீட்டுடனும் தடுக்கப்பட்டது.
அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய பிரிவுக்குட்பட்ட கண்டக்குழி குளத்தின் ஒரு பகுதியினை மண் இட்டு இயந்திரத்தின் உதவியுடன் நிரப்பும் செயற்பாடு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு!
ஆலையடிவேம்பு பிரதேசத்தில் ஹர்த்தாலையடுத்து பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு! ஆலையடிவேம்பு பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் ஹர்த்தாலையடுத்து இன்றைய தினம் (25) பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு இருப்பதை…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பும்: கவனயீர்ப்பு செயற்பாடும்….
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி.பாபகரன் அவர்களுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான போலியான குற்றச்சாட்டுக்களை சுமத்தி தனியார் ஊடகம் ஒன்று செய்தி ஒளிபரப்பு செய்ததாக ஆலையடிவேம்பு பிரதேச செயலக…
Read More » -
கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் சித்திரப்புத்தாண்டு விழா…..
ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரின் அறநெறி மாணவர்களுக்கான சித்திரப்புத்தாண்டு விழா இன்று (23) காலை 7.30 மணியில் இருந்து 11.30 வரை…
Read More » -
YMHA premier league – 2023 கிரிக்கட் சுற்றுத்தொடரில் இறுதிப்போட்டியில் Ganthi Challengers அணி வெற்றிவாகை சூடியது…..
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் நேற்று மற்றும் இன்றைய தினம்…
Read More » -
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league – 2023” கோலாகலமான ஆரம்ப நிகழ்வு….
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் இன்று (15) காலை 09.00…
Read More » -
அக்கரைப்பற்று Young Flowers விளையாட்டுக்கழகம் பெருமையும் நடாத்தும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு-2023
தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அக்கரைப்பற்று Young Flowers விளையாட்டுக்கழகம் பெருமையும் நடாத்தும் சித்திரைப்புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு-2023 எதிர்வரும் (15)ஆம் திகதி Young Flowers விளையாட்டுக்கழகத்தின் சித்திரைப்புத்தாண்டு…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் மாடுகள் கட்டாக்காலியாக நடமாட்டம் அதிகரிப்பு! மாடுகளின் உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கையுடன் மாடுகளும் பறிமுதல்!!!
ஆலையடிவேம்பு பிரதேச சபை எல்லைக்குள் காணப்படுகின்ற பிரதான வீதிகளில் மாடுகளை கட்டாக்காலியாக நடமாட விடுவதினால் வீதிகளில் போக்குவரத்து செய்யும் பொது மக்களுக்கு விபத்துக்கள் ஏற்படுவதுடன், பொது மக்களின்…
Read More » -
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் ”YMHA premier league 2023” அறிமுக நிகழ்வு….
அக்கரைப்பற்று இந்து இளைஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் 08 அணிகள் கொண்ட YMHA premier league 2023 (பிரிமியர் லீக்) கிரிக்கட் சுற்றுத்தொடர் அடுத்த வாரம் 15, 16…
Read More » -
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம் பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றிய கிருசாந்தன் அவர்களுக்கு சேவை நலன் பாராட்டு நிகழ்வு….
ஆலையடிவேம்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கண்ணகி கிராமம்-02 பிரதேசத்தின் கிராம உத்தியோகத்தர் ஆக கடமையாற்றி வந்த திரு.பு.கிருசாந்தன் அவர்களுக்கு அமெரிக்காவிற்கான வதிவிட அனுமதி கிடைக்கப்பட்டு செல்லவுள்ள நிலையில்.…
Read More »