இலங்கை
முதலாவது அமைச்சரவைக் கூட்டம் கோட்டா தலைமையில் சற்றுமுன்னர் ஆரம்பம்

2020 ஆண்டு இடம்பெறும் முதலாவது அமைச்சரவை கூட்டம் தற்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறுகிறது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர்கள் அனைவரும் குறித்த கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த அமைச்சரவை கூட்டத்தில் நாட்டுக்கு அவசியமான சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.