கவிதைக்களம்
வலி இதயமே!!

அன்று
உன் இதயத்தில்
உயிரோட்டமாக
இருந்த எந்தன்
நினைவு யாவும்
இன்று
உன் இதயத்தில்
வெறுமையாக
சுவடுகளின்றி
அழிந்தனவோ
வலிக்கிறது
எந்தன் இதயமே
கண்கள் ஈரமாகி
நனைகிறது
உயிரற்ற
ஜீவனாய் நடை
பயிலும் எந்தன்
உடலுக்கு உயிர்
தருவாயோ உன்
வார்த்தைகளால்
விடை வேண்டி
காத்திருக்கிறேன்