Uncategorised
கராத்தே சர்வதேச நிகழ்விற்கு ஜக்கியராட்சியம் லண்டனில் கலந்து கொள்வதற்காக காரைதீவை சேர்ந்த கதிர்காமத்தம்பி தவப்பிரகாஸ் பயணம்….

கராத்தே சர்வதேச நிகழ்விற்கு ஜக்கியராட்சியம் லண்டனில் கலந்து கொள்வதற்காக காரைதீவை சேர்ந்த கதிர்காமத்தம்பி தவப்பிரகாஸ் அவர்கள் கலந்து கொள்ள உள்ளார்…
இவர் கராத்தே சோட்டோக்கான் பிரதம ஆசிரியரும் கிழக்கு மாகாண பயிற்று விற்பாளரும் ஆவார்.
கராத்தே நிகழ்வில் கலந்து கொண்டு பல நாடுகளுக்கு சென்று பல விருதுகளையும் பெற்றவர்.
காரைதீவு விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் முன்னால் உதைப்பந்தாட்ட தலைவருமாவார்.
4ம் திகதி நடைபெற இருக்கின்ற போட்டியில் கலந்து கொள்ள உள்ளார்.இந்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட இருக்கின்றது.8th dan பட்டியையும் தன்னகத்தே கொண்டவர் ஆவார் .தேசிய சேமிப்பு வங்கியின் களுவாஞ்சிக்குடி கிளையின் முகாமையாளரும் சமூக சேவையாளரும் தொழில் அதிபரும் ஆவார்.