ஆலையடிவேம்பு
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை…..

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஆலையடிவேம்பு பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வும் மாபெரும் பொதுக் கூட்டமும் எதிர்வரும் 19.04.2025 பிற்பகல் 3:30 மணிக்கு சாகாம வீதி, அக்கரைப்பற்று – 08 அர்ச்சனா திரையரங்கு முன்பாக இடம்பெறும் என்பதனை அறியத்தருகிறார்கள் ஏற்பட்டு குழுவினர்.