Uncategorised
காரைதீவு அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவத்தின் 7ம் நாள் திருவிழா….

காரைதீவு முச்சந்தி விபுலாநந்த சதுக்கத்தில் அமைந்திருக்கும் அரசடி ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய அலங்கார உற்சவமானது 11கிரிகைகளுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகின்றது.
அந்த வகையில் 18/01/2025 7ம் நாள் உபயகாரர்களான சீனித்தம்பி பரஞ்சோதி குடும்பத்தினரால் சிறப்பாக இடம் பெற்றிருந்தது.