இலங்கை
உயர்தர மாவர்களுக்கான மாதாந்த் பணத்தொகை இணைந்த கரங்கள் அமைப்பினால் வழங்கி வைப்பு…

ஊரணி சரஸ்வதிமகா வித்தியாலயம், தாண்டியடி விக்னேஸ்வரா மகா வித்தியாலயம், பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம், கோமாரி மத்திய மகா வித்தியாலயம் ஆகிய நாண்கு பாடசாலையிலும் கல்வி கற்கும் 09 மாணவர்களுக்கு மாதாந்தம் 5000/=வீதம் வழங்கும் நிகழ்வானது ஊரணி சரஸ்வதி வித்தியாலயத்தில் அதன் அதிபர் திரு.I.மோகன்ராஜ் தலைமையில் நேற்று (08) இடம்பெற்றது.
இன் நிகழ்வில் இணைந்த காரங்கள் இணைப்பாளர்களான காந்தன், சுரேஸ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான இணைந்த கரங்கள் அமைப்பின் நிதிப்பங்களிப்புடன் இம் மாணவர்களுக்கான மாதாந்த மேலதிக கல்வி செயற்பாடாகவும் இதனை ஆரம்பித்து வைத்தனர்.