ஆலையடிவேம்பு
இராணுவத்தின் 241 வது படைப்பிரிவினரால் சமைத்த காலை உணவு:ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு!!!

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேசத்தில் வெள்ளஅனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இலங்கை இராணுவத்தின் (அக்கரைப்பற்று) 241 வது படைப்பிரிவின் அதிகாரிகள் சனிக்கிழமை (07) நேரில் வருகைதந்து பார்வையிட்டு மக்களின் நிலையை ஆராய்ந்து சென்று மறுநாள் அதாவது ஞாயிற்றுக்கிழமை (08) இன்று 241 வது படைப்பிரிவின் கட்டளையிடும் அதிகாரி கேணல் ஜானக விமலரட்ன (Col. Janaka wimalaretna) அவர்கள் வருகைதந்து மக்களுக்கு சமைத்த காலை உணவு வழங்கப்பட்டது.