ஆலையடிவேம்பு
தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அக்கரைப்பற்று திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி 08 மாணவர்கள் கெளரவிப்பு…

தேசிய விஞ்ஞான மன்றத்தின் எற்பாட்டில் சிறந்த எதிர்காலத்திற்கு STEAM கல்வி முறைமை – (NSF Award Ceremony For Science Popularization(NACSP)2024) எனும் தொணினிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று
கமு/திகோ/ஸ்ரீ இராம கிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையில் இருந்து 08 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
குறித்த மாணவர்களை கெளரவிப்பு நிகழ்வானது கொழும்பு மருத்துவ பீட கலை அரங்கில் இன்று (30/04/2024) இடம்பெற்றறிருந்தது.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த கலந்து சிறப்பித்தார்.
மேலும் பல்கலைக் கழக கலை அரங்கில் அதிதிகளினால் பின்வரும் மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும்
பரிசளித்துக் கெளரவிக்கப்பட்டனர்.
1.M.JANULAKSHAYA
2.S.THABOORSHAAN
3.K.SHARMITHAN
4.R.KIRUTHIGAN
5.P.KIRITHTHIKA
6.S.SUJASTHIKAN
7.T.KASANTHANAN
8.S.LOGALAKSHAN