ஆலையடிவேம்பு
கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் இருந்து அதிபராக நியமனம் பெற இருக்கும் பிரதி அதிபர் சதீஸ் அவர்களுக்கு பாராட்டு நிகழ்வு…

புதிதாக அதிபர் சேவை 111 நியமனப் பட்டியலின் படி நியமனம் பெற இருக்கும் ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட கமு/திகோ/கண்ணகி வித்தியாலயத்தில் பிரதி அதிபர் திரு.இ.சதீஸ் அவர்களை பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள்,கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் வரவேற்று வாழ்த்திய நிகழ்வு இன்று (24) காலை கண்ணகி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.