ஆலையடிவேம்பு
பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் சிறுவர் தின நிகழ்வு….

உலக சிறுவர் தினத்தினை முன்னிட்டு ஆலையடிவேம்பு கல்விக்கோட்ட, பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தின் சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (02/10/2023) திங்கட்கிழமை அதிபர் T.இந்திரன் அவர்களின் தலைமையில் ”எல்லாவற்றையும் விட பிள்ளைகள் பெறுமதியானவர்கள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்றது.
இன் நிகழ்வில் மாணவர்களை மகிழ்வடையச் செய்யும் விதமாக மாணவர்களுக்கிடையில் பல விளையாட்டு போட்டிகள் ஆசிரியர்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வெற்றிபெற்றவர்களுக்கான பரிசுகளும் வழங்கிவைக்கப்பட்டது.