ஆலையடிவேம்பு
கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தின் ” KANTHI Under 24 Junior ” 2023 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி: பங்குபற்ற விரும்பும் அணிகள் பதிவுசெய்து கொள்ளலாம்…

கோளாவில் காந்தி விளையாட்டு கழகத்தின் ” KANTHI Under 24 Junior ” 2023 மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் (25.08.2023) வெள்ளிக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச, கோளாவில் தியாகப்பர் பாலாத்தை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற இருக்கின்றது.
குறித்த போட்டியானது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் பிறந்தவர்கள் மாத்திரம் பங்குபெறும் (09) பேர் கொண்ட 06 ஓவர்கள் கொண்டதான மட்டுப்படுத்தப்பட்ட சுற்றுத்தொடராக இடம்பெற இருக்கின்றது.
குறித்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி சமரில் பங்குபற்ற விரும்பும் அணிகள் தங்கள் அணியினை பதிவு செய்துகொள்ளவும் முடியும்.
மேலதிக விபரங்கள்
ஹரன் – 0774629891
ரிலு – 762060456
சது – 0703752356
லக்சன் – 0774760935