ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி கோலாகலமாக இன்று ஆரம்பம்…

அக்கரைப்பற்று, சாம்பியன்ஸ் விளையாட்டு கழகத்தின் ”கிழக்கின் சமர்” 2023 மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி இன்றைய தினம் (19.08.2023) ஆலையடிவேம்பு பிரதேச, அக்கரைப்பற்று தர்மசங்கரி விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமாகி இடம்பெற்றுவருகிறது.
குறித்த போட்டியானது அணிக்கு (11) பேர் கொண்ட 10 ஓவர்கள் கொண்டதான சுற்றுத்தொடராக இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.