ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான வருடாந்த பொதுக்கூட்டம் நாளை….

ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தானத்தில் வருடாந்த பொதுக்கூட்டம் நாளை (14.07.2023) வெள்ளிக்கிழமை பிற்பகல் 04.00 மணியளவில் ஆலய முன்றலில் நடைபெற ஆலய பரிபாலன சபையினரால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த வருடாந்த பொதுக்கூட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களின் பொன்னான கருத்துக்களையும், ஒத்தாசைகளையும் வழங்குமாறும் ஆலையடிவேம்பு அருள் மிகு வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ முருகன் தேவஸ்தான ஆலய பரிபாலன சபையினர் அறியத் தருகிறார்கள்.