ஆலையடிவேம்பு
வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 09 ஆம் திகதி….

ஆலையடிவேம்பு பிரதேச, வாச்சிக்குடா அருள் மிகு ஸ்ரீ ராமபக்த பஞ்சமுக ஆஞ்சநேயர் தேவஸ்தான புணராவர்த்தன மஹா கும்பாபிஷேகம்.
எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு எதிர்வரும் 07,08 ஆகிய இரு தினங்கள் இடம்பெற இருப்பதுடன் கும்பாபிஷேகம் எதிர்வரும் 09/07/2023 ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெற இருக்கிறது.
