ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மகோற்சவ பெருவிழா எதிர்வரும் (23/06) ஆரம்பம்….

ஆலையடிவேம்பு பிரதேச,அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலய 2023 ஆம் ஆண்டுக்கான வருடாந்த (ஆனிப்பௌர்ணமி) மகோற்சவ பெருவிழா எதிர்வரும் 23/06 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பூர்வாங்க கிரிகைகளுடன் ஆரம்பமாக இருப்பதுடன்.
எதிர்வரும் 24/06 ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று அதனைத்தொடர்ந்து நாளாந்த திருவிழாக்கள் இடம்பெற்று 03/07 அன்று தீர்த்தோற்சவத்துடன் மகோற்சவ பெருவிழா நிறைவுபெற இருக்கிறது.