ஆலையடிவேம்பு
மக்கள் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் பணம் வைப்பிலிடல் மீளப்பெறல் இயந்திரம் பொருத்துவதற்கான பணிகள் தற்போது முன்னெடுப்பு….

ஆலையடிவேம்பு பிரதேச மக்களின் பயன்பாட்டிற்கு நீண்ட நாட்களாக வருவதாக இருந்துவந்த BOC வங்கியின் CRM பணம் வைப்பிலிடல் மற்றும் மீளப்பெறல் இயந்திரம் ஆலையடிவேம்பு பிரதேச செயலக வளாகத்தில் பொருத்துவதற்கான ஆரம்ப பணிகள் தற்போது இடம்பெற்றுவருகின்றது.
மிகவிரைவில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.