ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் நாளை (01) மின் தடை!

ஆலையடிவேம்பு பிரதேச ஒரு பகுதியில் மின் வழிகளில் படும் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவதற்காக 2023.03.01 ஆம் திகதி புதன் 08.30 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை மின்சாரம் தடைப்பட இருக்கிறது.
முருகன் கோயில் வீதி, பிள்ளையார் கோயில் முன் வீதி, கோப்ரட்டி வீதி, கோபால் கடை வீதி, நிகோட் வீதி, கத்தையா வீதி, அதன் கிளை வீதிகளிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என்பதை தெரிவிந்துக்கொளவதோடு, அன்றைய தினம் மரக்கிளைகளைவெட்டி அகற்றும் செயற்பாட்டிற்கு பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றார் இலங்கை மின்சார சபையின் அக்கரைப்பற்று,மின் அத்தியட்சகர்.