இலங்கை
சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் – லிட்ரோ நிறுவனம்
லிட்ரோ உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலை நாளை குறைக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி 12.5 கிலோ சிலிண்ட விலை 200 முதல் 300 ரூபாய் வரையில் குறைக்கப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.