ஆலையடிவேம்பு
அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் கஜமுக சூரசம்கார நிகழ்வு…

ஆலையடிவேம்பு பிரதேச அக்கரைப்பற்று கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலயத்தில் வன்னிமைகள் காலந்தொட்டு சிறப்புர இடம்பெறும் பிள்ளையார் கதை விரத உற்சவத்தின் இன்று (28) கஜமுக சூரசம்கார நிகழ்வு இனிதாக மாயை அகன்று விநாயகர் அருள் பரவும் வண்ணமாக இடம்பெற்றது.
மேலும் நாளை (28) கருங்கொடித்தீவுறை பெரிய பிள்ளையார் ஆலய கருங்கொடித்தீவு குளக்கரையில் தீர்த்தம் இடம்பெறும் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.