இலங்கை
சுனாமி நாளை ஒட்டி திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசகர் முற்றோதல் பதியம் பாடும் நிகழ்வு….

திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் திருவாசக முற்றோதல் நிகழ்வு இன்று (26.12.2022) ஆலயத்தில் இடம்பெற்றது.
இவ் திருவாசகர் மூற்றொதல்பதியம் பாடும் நிகழ்வானது 2018ஆண்டில் இருந்து திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் ஆரம்பமாகி ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதத்தில் 26 சுனாமி நாளை ஒட்டி இவ் திருவாசகர் முற்றோதல் பதியம் பாடும் நிகழ்வு இடம்பெற்றது.
இவ் நிகழ்வானது ஆலய வண்ணக்கர் வ. ஜயந்தன் அவர்களின் தலைமையிலும் மற்றும் இவ் நிகழ்வில் வண்ணக்கர் வ.ஜயந்தன் மற்றும் பொருளார் போ.கிஸ்ணமூர்த்தி ஆகியோரின் ஆலயம் நிறுவாகம் சார்பில் கலந்து கொண்டனர்.
ஜேகே.யதுர்ஷன்