ஆலையடிவேம்பு
ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலயத்தில் கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் கூட்டுப் பிரார்த்தனை….

கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் ஒவ்வொரு ஆலயத்திற்கும் சென்று கூட்டுப்பிரார்த்தனை வழிபாடுகள் ஒரு வருடங்களுக்கு மேலாக சிறந்த முறையில் செய்யப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் ஆலையடிவேம்பு வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ முருகன் ஆலய நிர்வாக சபையினரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கோளாவில் ஸ்ரீ அறுத்தநாக்கொட்டீஸ்வரர் கூட்டுப் பிரார்த்தனை சபையினரால் இன்றைய தினம் (16) திங்கட்கிழமை மாலை விசேட கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வொன்று பக்தி பூர்வமாக சிறந்த முறையில் இடம்பெற்றது.