இலங்கை
அருள்மிகு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மண்டலாபிஷேக பூஜை இன்றைய (25) நிகழ்வு

அருள்மிகு கிட்டங்கிப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேக பெருவிழா மண்டலாபிஷேக பூஜை நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றது.
இவ் உற்சவத்தின் இன்றைய தினம் (25) வசந்த மண்டப பூஜை நிகழ்வுகள் சிறப்பாக கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளுடன் இடம்பெற்றது. மேலும் பூஜையினை சிறப்பிக்கும் முகமாக காரைதீவு சர்வேஸ்வரா பஜனை குழுவினரால் பஜனை நிகழ்வுகள் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.