இலங்கை

குளவி கொட்டுதலுக்கு இலக்காகிய நபர் பலி…..

ஹட்டன்- ஹெபோஸ்லி தோட்ட பகுதியில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த நபர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகியிருந்தனர்.

இதில் ஒரு தொழிலாளி உயிர் இழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிர் இழந்தவர் அப்பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error:
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker