ஆலையடிவேம்பு
மூன்றாவது கட்டமாக சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கல் நிகழ்வு.

சிறுவர் தினத்தை முன்னிட்டு மகாசத்தி டயகோனிய பாலர் பாடசாலை மாணவர்களுக்கு இன்றைய தினம் (04) அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டது.
கடந்த தினங்களில் திருநாவுக்கரசு வித்தியாலய மாணவர்கள் மற்றும் கனகாம்பிகை பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் அமரர்.பூபாலப்பிள்ளை குடும்பத்தினரின் பங்களிப்புடன் ஆலையடிவேம்புவெப் இணையக்குழு இணைந்து மாணவர்களுக்கு நீராகாரம் வழங்கப்பட்டதும் குறிப்பிப்பிடத்தக்கது.