இலங்கை
சிறுவர்களுக்கு விட்டமீன் C வழங்க முடியுமா?

பெற்றோர்கள் தங்களுக்கு நினைத்தாற் போல் சிறுவர்களுக்கு விட்டமீன் C வழங்க கூடாது என விஷேட வைத்தியர் நளின் கித்துல்வத்த தெரிவித்துள்ளார்.
அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது சிறுவர்களுக்கு உகந்தது என சில மருந்து பொருட்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.